Saturday, August 27, 2011

முதல் பதிவு


வணக்கம்.
நாங்க தான் பொழுதுபோக்கி(ரி)கள். அதென்ன பொழுதுபோக்கி(ரி)கள்? அட வேற ஒண்ணும் இல்லங்க எங்களுக்கு பொழுதுபோகல. அதான் அப்டியே பதிவுலகத்துல பொழுத போக்கலாம்னு வந்தோம்.

கவிதை, அனுபவம், காதல், நாட்டுநடப்பு, சமூகம், வரலாறு, விமர்சனம் னு எல்லாத்தையும் ஒரு கை பாத்துரலாம் னு இருக்கோம். இந்த இடத்துல முக்கியமா ஒரு விஷயத்த சொல்லிக்கிறோம். விமர்சனம் னா திரைவிமர்சனம் இல்லங்க. அதுக்கு கருந்தேள், ஹாலிவுட் பாலா, கொழந்த னு பதிவுலகத்துல நிறைய பேர் இருக்காங்க. நாங்க அத பண்ணப் போறதில்ல. ஏதோ எங்களுக்கு தெரிஞ்ச விஷயத்த விமர்சிக்கிறோம்.

தமிழ் மட்டுமில்லாம English French னு எல்லாத்தையும் கலந்துகட்டி அடிக்கலாம்னு இருக்கோம். (இருக்கோம் இருக்கோம் னு சொல்றீங்களே எத்தன பேருடா இருக்கிங்க?) ஹி ஹி ஹி. நாங்க ரெண்டு பேர் ங்க (தனியா எழுத பயம்!!)

நாங்க எழுத போற எல்லா தலைப்புக்கும் ரெண்டு பதிவு இருக்கும். எல்லா விஷயத்தயும் பாரபட்சமில்லாம இருமுனை தாக்குதல் பண்ண போறோம்.
உங்களுக்கு பொழுது போகலனா வாங்க இந்த பக்கம்.

இப்படிக்கு
போக்கி(ரி)கள்.
பி.கு-சத்தியமா நாங்க விஜய் ரசிகர்கள் இல்ல

2 comments:

  1. நல்ல விஷயங்களாக நிறைய எழுதுங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete